DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Thursday, September 3, 2015

செயலி புதிது: உலகமே உங்கள் அலுவலகம்!

அலுவலகம், வீடு தவிர பணியாற்றுவதற்குப் பொருத்தமான கச்சிதமான இடத்தைத் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வழி காட்டும் செயலியாக உருவாகியிருக்கிறது.

லேப்டாப் இருந்தால் போதும், எங்கிருந்து வேண்டுமானாலும் பணியாற்றிக்கொள்ளலாம் என்னும் சுதந்திரத்தை நவீன தொழில்நுட்பம் உருவாக்கியிருக்கிறது. இதனால், ஓட்டல் வரவேற்பறை, பொது நூலகம், கஃபேக்கள் எனப் பல இடங்களில் இருந்து வேலைபார்க்க முடிகிறது. அலுவகலத்தில் இருந்து விடுபட்ட நவீன நடோடிகளும் சரி, அலுவலகத்திற்கு வெளியே பணி புரியும் தேவை உள்ளவர்களும் சரி, இத்தகைய பொதுவான பணியிடங்களை விரும்புகின்றனர். இவர்களுக்கு வழிகாட்டுகிறது கியூப் ஃப்ரி செயலி.

Thursday, August 27, 2015

நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள் !!


பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ,
செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு :— 93833 37639
பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு:- Toll Free No :- 180011400,, 94454 64748,, 72999 98002,, 72000 18001,, 044- 28592828
மனரீதியாக பாதிக்கப்பட்ட,ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க:- 044 – 26530504 / 26530599
வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள்– 044- 26184392 / 9171313424
ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்: 044- 25353999 / 90031 61710 / 99625 00500
ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால் —044-24749002 / 26744445
சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற 95000 99100 ( SMS )
மனிதஉரிமைகள் ஆணையம் ————-––044-22410377
மாநகரபேருந்தில அத்துமீறல்————–—-09383337639
போலீஸ் SMS :- —————————————-9500099100
போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :—-—-9840983832
போக்குவரத்து விதிமீறல் SMS : ———-—–98400 00103
வங்கித் திருட்டு உதவிக்கு ———————-9840814100
வன்கொடுமை, பாலியல் ரீதியாக ———-044-28551155

உங்கள் மூளையின் சுறுசுறுப்பை அறிய உதவும் செயலி!

இந்த செயலியை டவுண்லோடு செய்து , அது கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து, அதன் பின்னர் வைக்கப்படும் சோதனையில் பங்கேற்க வேண்டும்.

கேள்விகள் உங்கள் மனநிலையை அறிந்து கொள்ளும் வகையில் அமைந்திருக்கும். அதாவது உற்சாக மனநிலையில் இருக்கிறீர்களா? அல்லது வாடிப்போன மலர்களாக இருக்கிறீர்களா என இந்த செயலி அனுமானித்துக்கொண்டு,  அதன் பிறகு உங்கள் மூளைக்கு வேலை கொடுக்கும் கேள்விகளை கேட்டு சோதனை வைக்கும்.

உங்கள் வீட்டில் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர் காலாவதியாகும் தேதி (Expiry date) தெரிந்து கொள்ள வேண்டுமா


காலாவதியான கேஸ் சிலிண்டரைப் பயன்படுத்துவதால் பயங்கரமான ஆபத்துகள் வர வாய்ப்புகள் உள்ளன. அதனால் இனி உங்கள் வீட்டுக்கு சிலிண்டர் கொண்டு வரும் போதோ, அல்லது வாங்கும் போதோ, முதலில் காலாவதியாகும் தேதியைப் பாருங்கள். பிறகு வாங்குங்கள்.
ஏற்கனவே காலாவதியாகி இருந்தால் அதை திருப்பி தந்து விடுங்கள். ஆபத்தை தவிருங்கள். அந்த Expiry date - ஐ எப்படி கண்டுபிடிப்பது என்பதை பார்க்கலாம்.
ஒவ்வொரு கேஸ் சிலிண்டரின் இன்சைட்(inside)-லும் எழுதியிருக்கும்.
முதலில் வரும் ஆல்ஃபபெட்ஸ் லெட்டர் (alphabets letter) மாதத்தின் பெயரைக் குறிக்கிறது.
இரண்டாவதாக வரும் டூ டிஜிட்ஸ் நம்பர் (two digits number) வருடத்தின் (Year) பெயரைக் குறிக்கிறது.
A , B, C & D இந்த நான்கில் ஒரு லெட்டர்தான் ஒவ்வொரு சிலிண்டரிலும் எழுதப்பட்டிருக்கும். அதன் முழு அர்த்தம் இது தான்.
A - மார்ச் -முதல் காலாண்டு(1st quarter)
B - ஜூன் -இரண்டாம் காலாண்டு(2nd quarter)
C - செப்டம்பர் -மூன்றாம் காலாண்டு(3rd quarter)
D - டிசம்பர் - நான்காம் காலாண்டு(4th quarter)
உதாரணத்திற்கு, B-13 என்று எழுதப்பட்டிருக்கிறது. அதன் அர்த்தம் ஜூன் மாதம் 2015-ம் (ஜூன், ஜூலை, ஆகஸ்ட்) வரை அந்த சிலிண்டரைப் பயன்படுத்தலாம்.

உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள


ATM card தேவையில்லை. கட்டணம் இல்லாமல் இலவசமாக உங்கள் மொபைல் மூலம் எங்கே இருந்தாலும் தெரிந்து கொள்ளலாம்.
குறிப்பு: அக்கவுண்ட் தொடங்கிய பொழுது கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணிலிருந்து தொடர்பு கொண்டால் இரண்டு மணி ஒலித்த பின் தொடர்பு துண்டிக்கப்பட்டு, அந்த எண்ணுக்கு உங்கள் இருப்புத் தொகை தானாகவே வந்துவிடும்…
Know ur bank account balance by giving a missed call to below numbers… Don’t waste your ATM transactions just to see your balance… (your mobile number must be given in your bank account )
0 ) Indian overes bank 04442220004
1. Axis bank- 09225892258
2. Andra bank- 09223011300
3. Allahabad bank- 09224150150
4. Bank of baroda- 09223011311
5. Bhartiya Mahila bank- 09212438888 

Wednesday, August 26, 2015

நண்பர்களுடன் பேசியபடி ஷாப்பிங்; பிளிப்கார்ட் செயலியில் புதிய வசதி!

மின்வணிக நிறுவனமான பிளிப்கார்ட்,  இணையத்தில் ஷாப்பிங் செய்யும் போது, நண்பர்களுடன் சாட்டிங் மூலம் கலந்துரையாடி பொருட்களை வாங்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. பிளிப்கார்ட் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வசதி மூலம், வாங்க இருக்கும் பொருட்கள் தொடர்பான ஆலோசனையையும் பெறலாம்.

ஸ்மார்ட்போன் மூலம் ஷாப்பிங் செய்வது அதிகரித்து வரும் நிலையில்,  முன்னணி மின்வணிக நிறுவனங்களில் ஒன்றான பிளிப்கார்ட் தனது செயலி வடிவில் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் பிளிப்கார்ட் தனது செயலியில், பிங் எனும் பெயரில் புதிய சாட்டிங் வசதியை அறிமுகம் செய்துள்ளது. மேசிஜிங் சேவை போன்ற இந்த வசதி மூலம், வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட் செயலியில் ஷாப்பிங் செய்யும்போது, நண்பர்களை தொடர்பு கொண்டு சாட் செய்யலாம்.

Sunday, August 23, 2015

ரயிலில் பெண்கள் பாதுகாப்பு மொபைல் 'ஆப்' அறிமுகம்

ரயில்களில், பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 'ஆர் - மித்ரா' என்ற புதிய மொபைல், 'ஆப்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆர் - மித்ரா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த அப்ளிகேஷனை, மொபைல் போனில், 'டவுண்லோடு' செய்து கொள்ள வேண்டும். ஆபத்தான நேரத்தில், மொபைல் போனில் ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம், அருகாமையில் உள்ள ரயில்வே காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ரயில் நிலைய மேலாளருக்கு தகவல் அளிக்க முடியும்.

இந்த ஆப் மூலம், ஆபத்தில் சிக்கியுள்ள பெண் இருக்கும் இடம், ஜி.பி.எஸ்., மற்றும் ஜி.பி.ஆர்.எஸ்., தொழில்நுட்பங்கள் மூலம், ரயில்வே போலீசார் மற்றும் ரயில் நிலைய மேலாளருக்கு தெரிய வரும். ஆன்லைனில் மட்டுமின்றி, 'ஆப்லைன்' எனப்படும், மொபைல் போனில், இன்டர்நெட் வசதி இல்லாமல் இருந்தாலும், எஸ்.எம்.எஸ்., மூலம் புகார் தெரிவிக்க முடியும்.