DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Friday, October 19, 2012

20லட்சம் விதவிதமான ஒலியை கேட்க உதவும் தளம்



மனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும்ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறிய வகையான ஒலிகள் அனைத்தை யும் ஒரே இடத்தில் இருந்து எளிதாக தரவிரக்கலாம். 
இசையின் ஒவ்வொரு பரிமாற்றமும் காலத்தின் வேகத்துக்கு ஏற்றபடி மாறிக்கொண்டே தான் இருக்கிறது,  என்னதான் இசையின் வளர்ச்சி வேக மாக வளர்ந்தாலும் இன்றும் இயற்கையை ரசித்தபடி கூவும் கூயில், மயில் போன்ற பல வகையான உயிரினங்களின் சத்தத்தை கேட்பதில் தனி சுகம் தான். இப்படி கிடைக்கும் பலவகையான ஒலியை எளிதாக தரவிரக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.findsounds.com/types.html
இந்தத்தளத்திற்கு சென்று நமக்கு படம் 1-ல் காட்டியபடி எந்த ஒலி தேவையோ அதை தட்டச்சு செய்து Search என்ற பொத்தானை சொடுக்கி தேடலாம், ஒன்றல்ல இரண்டல்ல 20 லட்சம் வித்தியாசமன ஒலிகள் இந்தத்தளத்தில் இடம் பெற்று ள்ளது.  எந்த பார்ஃமெட் -ல் தேவையோ அதை தேர்ந்தெடுத்து தர விரக்கலாம். அழகான இயற்கையின் ஒலியை கேட்க விரும்பும் நம்மவர்களுக்கும்இந்ததளம் பயனுள்ளதாக இருக்கும்.

இணைய இணைப்பு இல்லாமலே ஜிமெயிலை முழுமையாக பயன்படுத்த



கூகுளின் ஜிமெயிலை அனைவரும் உபயோகிக்கிறோம் நாளுக்கு நாள் புது புது வசதிகளை அறிமுக படுத்துவதால் அனைவரும் ஜி மெயிலை பயன்படுத்துகிறோம். அதில் ஏதாவது ஒரு நேரத்தில் நமக்கு ஏதேனும் முக்கியமான ஈமெயில் வந்துள்ளதா என சோதிக்க வேண்டும் அல்லது யாருக்கேனும் முக்கிமாக ஒரு மெயில் அனுப்ப வேண்டும் சரியாக அந்த நேரம் பார்த்து நம்முடைய கணினியில் இணைய இணைப்பு துண்டிக்க பட்டிருக்கும் அல்லது நாம் வேறு எங்காவது வெளியில் இருப்போம் லேப்டாப்பில் இணைய இணைப்பு இருக்காது அது போன்ற சமயங்களில் நமக்கு உதவி செய்யவே கூகு ள் ஒரு அருமையான வசதியை வெளியிட்டுள் ளது.


ஆப்லைனில் நம்முடைய ஜிமெயிலுக்கு வந்துள்ள மெயில் களை பார்க்கலாம் மற்றும் நாம் மற்றவர்களுக்கும் மெயில் அனுப்பலாம்

இந்திய மாவட்டங்களின் அரசு இணையதளங்களை பார்க்க



 நம் இந்திய அரசும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மற்றும் மாவட்டங்களுக்கும் தனித்தனி இணைய தளங்களை உருவாக்கி தங்கள் தகவல்களை இணையத்தில் வெளியிட்டு கொண்டுள்ளன. இந்த இணையதளங்கள் அனைத்தயும் URL நாம் ஞாபகம் வைத்து கொள்ள முடியாது. உதாரணமாக இந்தியாவில் 627 மாவட்டங்கள் உள்ளது இதில் 569 மாவட்டங்களுக்கு தனி இணையதளங்கள் உள்ளது. இதை எல்லாம் நாம் ஞாபகம் வைத்து கொள்வது கடினம். ஆனால் இதை எல்லாம் ஒரே இடத்தில் காணும் வசதியாக நம் அரசாங்கம் ஒரு தளத்தை உருவாக்கி செயல் படுத்தி வருகிறது.
Districts என்ற தளத்தில் இந்திய மாவட்டங்களின் இணையதளங்களின் பட்டியலை தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

Thursday, October 18, 2012

தமிழகத்திலுள்ள விவசாய நிலங்களின் பட்டா,சிட்டா விவரங்களை அறிய


தமிழ் நாட்டிலுள்ள விவசாய நிலங்களின் நில உரிமை (பட்டா / சிட்டா) விவரங்கள் மற்றும் “அ”பதிவேட்டின் படி நில விவரங்களை கீழுள்ள‍ லிங்குகளை கிளிக் செய்து அறிந்திட வேண்டுகி றோம்.

எந்த திரைப்படம் எந்த திரையரங்கில் ஓடுகிறது என்பதை அறிய உதவும் தளம்



முன்பெல்லாம் நம்ம ஊர்ல எந்த தியேட்டர்ல என்ன படம் ஓடுதுன்னு பேப்பர் பத்து தெரிஞ்சுக்கலாம். ஊரெங்கும் ஒட்டப்பட்டு இருக்கும் போஸ்டர் பாத்து தெரிஞ்சுக்கலாம். இப்ப நம்ம கூகிள் தய வால இணையத்துலேயே தெரிஞ்சுக்கலாம்.
http://google.com/movies என்ற முகவரிக்கு போங்க. எந்த சினிமாவை தேட வேண்டுமோ அதை கொடுங்கள். ‘Change Location’ என்பதில் எந்த ஊரில் தேட வேண்டுமோ அதை கொடுங்கள். எண்டரை தட்டுங்கள்.

உங்கள் ஆங்கில அறிவை சோதித்துப் பார்க்க உதவும் தளம்

உங்கள் ஆங்கில அறிவை சோதித்துப் பார்க்க உதவும் தளம்

தினமும் ஒரு சில ஆங்கில வார்த்தையை தொடர்ச்சியாக படிக்கும் குணம் உள்ளவர்கள் கூட தங்களின் ஆங்கில சொல்லகராதியின் புலமையை சோதித்து தெரிந்து கொள்ள ஒரு தளம் உதவுகிறது. 1000 ஆங்கிலப் புதிய வார்த்தைகள் அல்லது 2000 புதிய வார்த்தைகள் படித்திருக்கிறேன் எல்லாம் ஞாபகம் இருக்கிறது, எங்கு எதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று சொல்லும் அனைவருக்கும் உதவ ஒரு தளம் உள்ளது. இத்தளத்திற்கு சென்று நம் ஆங்கி லப்புலமையை(“Test your vocab“) சோதித்துக் கொள்ளலாம். ஒவ் வொரு வார்த்தையும் குறிப்பிட்ட வகையின் படி பிரிக்கப்பட்டு இருக்கிறது

கணினியில் கேலிச்சித்திர வீடியோக்களை உருவாக்க




குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கேலிச்சித்திர வீடியோக்கள் என்றால்பிடிக்கும். இவற்றை கணணியில் உருவாக்குவதற்கு ஒரு மென்பொருள் உதவி புரிகிறது. இதன் பெயர் WEB CAR TOON MAKER (http://web cartoon maker. com) ஆகும். இந்த மென்பொரு ளை பயன்படுத்தி கேலிச்சித்திர வீடியோக்களை உருவாக்கி கொள்ள முடியும்.