DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Monday, August 13, 2012

மொபைல் போனில் இருந்து கம்ப்யூட்டர்க்கு இன்டர்நெட் connection

  

 வளரும் இணையத்தில் இது ஏற்கனவே நமக்கு அறிமுகமான ஒன்று. இதற்கு தேவை ஒரு  GPRS உள்ள மொபைல், மற்றும் அவர்கள் நமக்கு வழங்கி உள்ள PC SUITE   (NOKIA, SONY ERICKSON, SAMSUNG). இவை மூலமாக மொபைல் ஐ பயன்படுத்தி நம் கம்ப்யூட்டர் இல் இணையத்தை தொடர்பு கொள்ளலாம்.

இப்போது  உங்கள் நோக்கியா, சோனி, சாம்சங் போன்றவை உங்களுக்கு PC SUITE வசதியினை  அளித்து உள்ளனர் . முதலில் நாம் GPRS connect செய்ய

nokia pc suite பயன்படுத்துவது எப்படி

nokia pc suite பயன்படுத்துவது எப்படி?                                                                                                        வணக்கம் நண்பர்களே நாம் இன்று NOKIA PC SUITE பற்றி தெரிந்து கொள்வோம்.
எத்தனை நிறுவனங்கள்  போன்களை அறிமுகப்படுத்திய போதும், இந்தியாவை பொறுத்த வரை NOKIA வை அடித்துக் கொள்ள ஆள் இல்லை என்பதை அதன் ஒவ்வொரு புதிய மாடல்களும் நிரூபித்து வருகின்றது. அதன் PC Suite என்ற Application இன்று முக்கியமான ஒன்றாக உள்ளது. இது நோக்கியாவின் S40,S60 மாடல்

Sunday, August 12, 2012

சிறுவர்களுக்கு பாதுகாப்பான இணைய உலாவி kid zui



இணையதளத்தை தற்பொழுது சிறுவர்களும் உபயோகப்படுத்கின்றனர் சிறுவர்களுக்கு பயன்தரும் DLTK's SITES , National GeoGraphic KIDS , WORD DYNAMO BETA , Grammarly , மழலைக்கல்வி  போன்ற பல இணையதளங்களும் உள்ளது.

சிறுவர்களுக்காக ஒரு நிறுவனம் மிகவும் பாதுகாப்புள்ள ஒரு இனைய உலாவியை (Web Browser )

Friday, August 10, 2012

இந்திய தொலைக்காட்சி சீரியல்களை யூடியுபில் காண

                                                              

 இந்தியர்கள் பெரும்பாலும் சினிமா மற்றும் தொலைக்காட்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். குறிப்பாக வீட்டினில் இருக்கும் பெண்கள் தொலைக்காட்சி சீரியல்களுக்கு அடிமையாகி விட்டனர். சீரியல் எல்லாமே நடிப்பு என்பதை மறந்து அதனுடன் ஒன்றிப்போய் துக்க காட்சிகளுக்கு வருத்தப்படுவதும், சந்தோச காட்சிகளுக்கு சந்தோசப்படும் அளவுக்கு சீரியல்கள் இவர்களை அடிமையாக்கி உள்ளது.  வீடியோக்களின் தகவல் களஞ்சியமான யூடியுப் தளத்தில் சுமார் 19,000 க்கும் அதிகமான இந்திய தொலைக்காட்சி சீரியல் வீடியோக்கள் கொட்டி கிடப்பதாக யூடியுப் தளம் அறிவித்து உள்ளது. மின்சார பிரச்சினையால் சீரியல்களை தவற விட்டாலோ அல்லது பழைய எபிசோட்களை பார்க்க விரும்பினாலோ இனி யூடியுப் தளத்தில்

Thursday, August 9, 2012

தமிழகத்திலுள்ள பிரசித்தி பெற்ற கோவில்கள்,தேவாலயங்கள்,மசூதிகளை 360 டிகிரி கோணத்தில் பார்க்க

                                                                                                               

 இந்திய கட்டிட கலைகள் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. நம்முடைய கட்டிட கலைகளை காண்பவே வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் நம் நாட்டிருக்கு படை எடுக்கின்றனர். தமிழகத்திலும் பல பிரசித்தி பெற்ற கோவில்களும்,தேவாலயங்களும், மசூதிகளும்  நிறைந்து காணப்படுகின்றன. இந்த ஆலயங்கள் அனைத்தையும் 360 டிகிரி கோணத்தில் பார்க்கலாம் வாருங்கள். 

  • இந்த சேவையை பிரபல செய்தி நிறுவனமான தினமலர்

ரயில்கள் பயணித்து கொண்டிருக்கும் சரியான இருப்பிடத்தை ஆன்லைனில் கண்டறியும் வசதி

                                                                                                                           


இந்தியாவின் மிகப்பெரிய லாபகரமாக இயங்கி கொண்டிருக்கும் பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே தினமும் 11,000 ரயில்களை இயக்கி கொண்டு உள்ளது. இந்திய ரயில்வே பயணிகளுக்கு புதிய வசதிகளை அடிக்கடி ஏதாவது ஒரு வசதியை அறிமுகபடுத்தும். சமீபத்தில் தாக்கல் செய்யப்பட ரயில்வே பட்ஜெட்டில் ரயில்வே துறை தொழில்நுட்ப மயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இனி பயணிகள் ஒரு குறிப்பிட்ட ரயில் சரியாக எங்கு சென்று கொண்டு இருக்கிறது என்று அறிய முடியும்.  

இந்த வசதியின் மூலம் ஒரு ரயில் கடந்து வந்த கடைசி இரண்டு ரயில் நிலையங்களையும், மற்றும் அடுத்த ரயில் நிலையத்திற்கு இன்னும் எத்தனை கிலோ மீட்டர் தொலைவு உள்ளது இன்னும் எவ்வளவு நேரத்தில்

போலி பேஸ்புக் wall message உருவாக்குவது எப்படி? ஏமாறாதீர்கள் எச்சரிக்கை!

!                                                                                                                            

இணையத்தில் காணப்படும் அனைத்தும் உண்மை என்று நம்பினால் நீங்கள் இணையத்தை புதிதாக பயன்படுத்துபவராக இருக்க வேண்டும் அல்லது இணைய ஏமாற்றுதல்களை பற்றி அறியாமல் இருந்திருக்க வேண்டும். இணையத்தில் மோசடிக்காகவும், நண்பர்களுக்குள் விளையாடி கொள்ளவும் இது போன்ற புறம்பான தகவல்கள் தெரிவிக்கப்படும். அந்த வகையில் நாம் நண்பர்களுடன் விளையாடி கொள்ளும்படி இணையத்தில் நண்பர்கள் குமிழும் ஒரு இடமாக பேஸ்புக் தளத்தில் போலியான பேஸ்புக் Wall Mssage உறுவாக்குவது எப்படி