DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Thursday, November 1, 2012

ஒரே கணினியில் பல SKYPE கணக்குகளை OPEN செய்வது எப்படி?



Skype தொலைத்தொடர்பு சேவையில் மிகச்சிறந்த பங்காற்றிவருவது அனைவரும் அறிந்ததே. கடந்த 2011 ஆம் ஆண்டுவரை 663 மில்லியன் பதிவு செய்யப்பட்ட பயனாளர்களை கொண்டதோடு நாளுக்கு நாள் Skype இன் உபயோகம் அதிகரித்து வருகிறது. வரைமுறையற்ற இலவசமான பாவனையை வழங்குவதோடு தொலைபேசிகளுக்கு அழைப்பு எடுக்க மாத்திரம் குறிப்பிட்ட அளவு பணத்தினை அறவிடுகிறது. இவ்வாறு பல வழிகளிலும் உச்சத்தில் இருக்கும் Skype இல் இதுவரை காலமும் இதில் இருந்த ஒரு குறை பல Skype கணக்குகளை ஒரே கணினியில் கையாள முடியாது என்பதே.

ஆனால் தற்போது அதற்கு ஓர் தீர்வு கிடைத்துள்ளது.Multi Skype Launcher என்னும் சிறிய, இலவச மென்பொருளை நிறுவுவதன் மூலம் பல கணக்குகளை ஒரே கணினியில் பயன்படுத்தலாம். இந்த மென்பொருளை நிறுவுவதற்கு உங்கள் கணினியில் Skype 4 மற்றும் .NET Framework 3.5 ஆகியவற்றை கொண்டிருக்கவேண்டும். இல்லாவிடில் தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்
. தரவிறக்க

1. Skype

அடுத்து Multi Skype Launcher மென்பொருளை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள். நிறுவிய பின்னர் Open செய்யுங்கள். இதன்போது உங்கள் Skype பாவனையாளர் பெயர் மற்றும் கடவுச்சொற்களை கேட்கும். அவற்றை கொடுத்து Login பண்ணிக்கொள்ளுங்கள். Add More Option ஐ பயன்படுத்தி எத்தனை Skype கணக்குகளை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம்.


கணக்குகளை Add பண்ணி முடிந்ததும் தேவையான Skype கணக்கை தெரிவு செய்து Launch பட்டனை கிளிக் பண்ணி புதிய விண்டோவில் அந்த கணக்கை திறந்துகொள்ளலாம். இப்படி ஒவ்வொரு Skype கணக்கையும் தனித்தனி விண்டோவில் திறந்து பயன்படுத்தலாம்.

குறிப்பு : அதிகளவான Skype கணக்குகளை ஒரே தடவையில் திறப்பதை தவிர்ப்பது சிறந்தது. அவ்வாறு திறந்தால் அது கணினியின் வேகத்தை பாதிக்கும். 3 - 4 கணக்கிற்கு மேல் திறப்பதை தவிருங்கள்.

No comments:

Post a Comment