DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Friday, November 23, 2012

கணினியில் பிரச்சனைத் தீர்க்கும் மென்பொருள்

கணினியில் ஏற்படும் பொதுவான சில பிரச்னைகள்: 

1. Windows Explorer, 2. Internet Connection Problem, 3. Media Player, 4. Explorer.exe Problem, 5. Recycle Bin, 6. Disk Drive Problem, 7. Auto Run Problem 

கூடவே சில செட்டிங்ஸ்(Settings Problems) பிரச்சனைகளும் வரும். இதுபோன்று 50 வகையான பிரச்னைகளை மற்றவர்கள் துணையின்றி நாமே சரி செய்ய முடியும். 

ஆச்சர்யமாக இருக்கிறதா?

ஆம் நண்பர்களே.. இதுபோன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட பிரச்சனைகளை சரிசெய்ய பயன்படுகிறது இச்சிறிய மென்பொருள்.

இந்த இணைப்பிலிருக்கும் மென்பொருளைத் தரவிறக்கம் மேற்கொண்டு, மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவிப் பயன்பெறுங்கள்.

மென்பொருளைத் தரவிறக்கம் செய்வதற்கு சொடுக்குங்கள்:http://www.thewindowsclub.com/downloads/FixWin.zip

175kb குறைந்த அளவுகொண்ட இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து பயன்படுத்திப்பாருங்கள்.. சிறிய சிறிய பிரச்சனைகளைத் தீர்க்க நீங்கள் மற்றவர்களைத் தேட வேண்டிய அவசியமில்லாமல் செய்கிறது

No comments:

Post a Comment