DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Thursday, November 8, 2012

பேக்கப் எடுக்க உதவும் சிறந்த புரோகிராம்கள்


நமது தகவல்களை நாம் நம் கணிப்பொறியில் வைத்து இருப்போம். முக்கியமான தகவல்களை நாம் சேகரித்து வைத்து கொண்டு இருப்போம். இது போல சமயங்களில் நாம் சேகரித்து வரிகின்ற தகவல்களை நாம் UPDATE செய்யாமல் மறந்து விட வாய்ப்பு உள்ளது. அல்லது நாம் அதை மற்றொரு Copy எடுத்து வைக்க வேண்டும் (ஒருவேளை Original அழிந்து விட்டால் Copy எடுத்து வைத்தது நமக்கு பயன்படும்)..

நமக்கு இந்த வேலைகளை சில மென்பொருள்கள் அதுவே (Copy & Update) பார்த்து கொள்கிறது
.

SyncBack 3.2.19.0 

இது ஒரு Free Ware ஆகும். Files and Folders சிடிக்கள் மற்றும் டிவிடிக்களில் இருந்தாலும் அதை Backup எடுத்து நமக்கு தருகிறது.


Click Here To Download SyncBack 3.2.19.0


AllwaySync-9-2-23

இந்த Install -ய் செய்துவிட்டு நாம் எதை Backup எடுக்க வேண்டும் அதை எதில் சேமித்து வைக்க வேண்டும் என்று குடுத்து விட்டால் இது அந்த வேலையை மொத்தமாக கவனித்து கொள்ளும்.

Click Here To Download AllwaySync 9-2-23

No comments:

Post a Comment