இன்றைய இளம்வயதினர் இன்டர்நெட்டுடன் கூடிய செல் போன் வைத்திருப்பது ஒரு பெருமையாக கருதுகின்றனர். கணினியில் செய்யப்படும் அனைத்து வேலைகளும் இப்பொழுது மொபைல்களிலும் செய்து கொள்ளலாம்.எந்த அளவுக்கு சாதகமான வசதிகள் உள்ளது அந்த அளவிற்கு அதில் வைரஸ் எளிதில் பரவும் பாதகமும் இருக்கு. இதை தடுக்கவே நிறைய Antivirus இருந்தாலும் அதில் சிறந்த Anti virus மென்பொருட்களை இங்கு பதிவாக கொடுத்து உள்ளேன். இதை பயன் படுத்தி உங்கள் மொபைல் போனை பாதுகாப்பானதாக வைத்து கொள்ளுங்கள்
Friday, October 5, 2012
குழந்தைகளின் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியவில்லையா?பதில் சொல்ல தளம்
நம் வீட்டில் குழந்தைகள் நம்மிடம் கேட்கும் முறையான கேள்விகளுக்கு முறையான பதிலைத் தர வேண்டும் என்றால் நாம் பல புத்தகங்களைப் புரட்ட வேண்டியுள்ளது. சில கேள்விகள் நியா யமானவையாக இருந்தாலும் அதற்கு பதிலே கூற முடியாது.குழந்தைகள் மட்டுமல்லாது சிறுவர்களும், இளைஞர்களும் ஏன் சில சமயங்களில் பெரியவர்களும் இது போன்ற கேள்விகளைக் கேட்டு பதில் தேடுகின்றனர்
உங்கள் குழந்தைகளின் ஓவியத்திறனை வளர்க்க உதவும் தளம்
குழந்தைகள் படம் வரைந்து கலர் கொடுப்பதைவிட ஏற்கனவே வரைந்த படங்களுக்கு கலர் கொடுப்பதேய விரும்புகின்றனர் இதற்காக நாம் தமிழ் வராப்பத்திரிகை வாங்க வேண்டாம் இணையம் மூலம் இலவசமாக வண்ணம் பூச படங்களை கொடுக்கின்றனர் இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.Tamil News Paper , Tamil Magzine போன்றவற்றில் வாரம் ஒரு நாள் ஒரு வரைபடம் நம் குழந்தைகளுக்கு கிடைக்கும் அதில் குழந்தைகள் தங்களின் கைவண்ணத்தை காட்டுவர் அதுபோல் ஒவ்வொருவாரமும் படத்திற்காக நாம் காத்திருக்க வேண்டாம்
Thursday, October 4, 2012
குழந்தை அழுதால் தெரிவிக்கும் MOBILE PHONE
குழந்தைகளை கவனிக்க நம்முடன் யாருமே இல்லாத பட்சத்தில் நாம் மட்டும் தனியாக இருக்கவேண்டிய சூழ்நிலையில் தூங்கி கொண்டிருக்கும் குழந்தையின் பக்கத்தில் நம்முடைய மொபைல் போனை வைத்து விடுங்கள். குழந்தை அழும்போது, அட அழும்போது என்ன குழந்தை அசைந்தாலே நம்முடைய இன்னொரு போனுக்கு அந்த போனிலிருந்து கால் வந்து விடும்
MOBILE PHONEஇன் அனைத்து ரகசிய குறியீடு எண்கள்
*#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க
*#0000# – தயாரிப்பு தேதி பார்க்க
#*2472# – தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய
*8375# – மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய
*#9999# – தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய
*#0001# – போனின் சீரியல் எண்ணை காண
Monday, October 1, 2012
போலியான MOBILE PHONEயை கண்டுபிடிப்பது எப்படி?

நமது அரசு ஒரு சில மாதங்களுக்கு முன்னாள் ஒரு அதிர்ச்சியான செய்தியை அறிவித்தது .IMEI NO இல்லாத மொபைல் PHONE ஐ யாரும் பயன்படுத்த வேண்டாம் மீண்டும் பயன்படுத்தினால் அவர்களின் NETWORK தொடர்பு துண்டிக்கப்படும் .இந்த சூழ்நிலையில் அதிகமாக பாதித்த நிறுவனம் CHINA MOBILE தான் என்றே சொல்லலாம் .இந்த அறிவிப்பு கூட மக்களின் நலன் கருதியே கொண்டு வரப்பட்டது எனலாம்
அறிவியல் உண்மைகள்
அறிவியல் உண்மைகள்
உடம்பில் இருக்கும் நீரின் அளவு ஒரே மாதிரியாய் இருந்தால் நமக்கு தண்ணீரின் ஞாபகமே இருக்காது. நீரின் அளவு 2.5 சதவீதம் குறைந்தாலே போதும். முதலில் தொண்டையில் ஈரம் காய்ந்துப் போக மூளை விழித்துக் கொண்டு தண்ணீர் தேவையை வாய்ப் பகுதிகளில் உள்ள நரம்புகளுக்கு உணர்த்துகிறது
உடம்பில் இருக்கும் நீரின் அளவு ஒரே மாதிரியாய் இருந்தால் நமக்கு தண்ணீரின் ஞாபகமே இருக்காது. நீரின் அளவு 2.5 சதவீதம் குறைந்தாலே போதும். முதலில் தொண்டையில் ஈரம் காய்ந்துப் போக மூளை விழித்துக் கொண்டு தண்ணீர் தேவையை வாய்ப் பகுதிகளில் உள்ள நரம்புகளுக்கு உணர்த்துகிறது
புயல் உருவாவதற்கு முக்கிய காரணம் பூமியின் அமைப்புதான். ஒரு ஆரஞ்சுப்பழம் போன்ற அமைப்புடைய பூமி அதன் அச்சில் நேர் செங்குத்தாக நிற்காமல் ஒருபக்கமாக அதாவது 23 1/2 டிகிரி சாய்ந்து சுற்றுவதால் சூரியனிடமிருந்து வரும் உஷ்ணம் பூமியின் எல்லாப் பரப்பின் மேலும் ஒரே சீராகப்படுவதில்லை

புயல் உருவாவதற்கு முக்கிய காரணம் பூமியின் அமைப்புதான். ஒரு ஆரஞ்சுப்பழம் போன்ற அமைப்புடைய பூமி அதன் அச்சில் நேர் செங்குத்தாக நிற்காமல் ஒருபக்கமாக அதாவது 23 1/2 டிகிரி சாய்ந்து சுற்றுவதால் சூரியனிடமிருந்து வரும் உஷ்ணம் பூமியின் எல்லாப் பரப்பின் மேலும் ஒரே சீராகப்படுவதில்லை
Subscribe to:
Posts (Atom)




.jpg)

.jpg)