DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Friday, October 5, 2012

உங்கள் குழந்தைகளின் ஓவியத்திறனை வளர்க்க உதவும் தளம்


குழந்தைகள் படம் வரைந்து கலர் கொடுப்பதைவிட ஏற்கனவே வரைந்த படங்களுக்கு கலர் கொடுப்பதேய விரும்புகின்றனர் இதற்காக நாம் தமிழ் வராப்பத்திரிகை வாங்க வேண்டாம் இணையம் மூலம் இலவசமாக வண்ணம் பூச படங்களை கொடுக்கின்றனர் இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.Tamil News Paper , Tamil Magzine போன்றவற்றில் வாரம் ஒரு நாள் ஒரு வரைபடம் நம் குழந்தைகளுக்கு கிடைக்கும் அதில் குழந்தைகள் தங்களின் கைவண்ணத்தை காட்டுவர் அதுபோல் ஒவ்வொருவாரமும் படத்திற்காக நாம் காத்திருக்க வேண்டாம்

Thursday, October 4, 2012

குழந்தை அழுதால் தெரிவிக்கும் MOBILE PHONE



குழந்தைகளை கவனிக்க நம்முடன் யாருமே இல்லாத பட்சத்தில் நாம் மட்டும் தனியாக இருக்கவேண்டிய சூழ்நிலையில் தூங்கி கொண்டிருக்கும் குழந்தையின் பக்கத்தில் நம்முடைய மொபைல் போனை வைத்து விடுங்கள். குழந்தை அழும்போது, அட அழும்போது என்ன  குழந்தை அசைந்தாலே நம்முடைய இன்னொரு போனுக்கு அந்த போனிலிருந்து கால் வந்து விடும்

MOBILE PHONEஇன் அனைத்து ரகசிய குறியீடு எண்கள்




*#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க 
*#0000# –  தயாரிப்பு தேதி பார்க்க
#*2472# – தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய 
*#7780# –  பேக்டரி அமைப்பை கொண்டுவர
*8375#  – மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய 
*#9999# –  தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய
*#0001#  –  போனின் சீரியல் எண்ணை காண

Monday, October 1, 2012

போலியான MOBILE PHONEயை கண்டுபிடிப்பது எப்படி?





நமது அரசு ஒரு சில மாதங்களுக்கு முன்னாள் ஒரு அதிர்ச்சியான செய்தியை அறிவித்தது .IMEI NO இல்லாத மொபைல் PHONE ஐ யாரும் பயன்படுத்த வேண்டாம் மீண்டும் பயன்படுத்தினால் அவர்களின்  NETWORK தொடர்பு துண்டிக்கப்படும் .இந்த சூழ்நிலையில் அதிகமாக பாதித்த நிறுவனம் CHINA MOBILE தான் என்றே சொல்லலாம் .இந்த அறிவிப்பு கூட மக்களின் நலன் கருதியே கொண்டு வரப்பட்டது எனலாம்

அறிவியல் உண்மைகள்

                                 அறிவியல் உண்மைகள்
                                  உடம்பில் இருக்கும் நீரின் அளவு ஒரே மாதிரியாய் இருந்தால் நமக்கு தண்ணீரின் ஞாபகமே இருக்காது. நீரின் அளவு 2.5 சதவீதம் குறைந்தாலே போதும். முதலில் தொண்டையில் ஈரம் காய்ந்துப் போக மூளை விழித்துக் கொண்டு தண்ணீர் தேவையை வாய்ப் பகுதிகளில் உள்ள நரம்புகளுக்கு உணர்த்துகிறது



Cyclone
புயல் உருவாவதற்கு முக்கிய காரணம் பூமியின் அமைப்புதான். ஒரு ஆரஞ்சுப்பழம் போன்ற அமைப்புடைய பூமி அதன் அச்சில் நேர் செங்குத்தாக நிற்காமல் ஒருபக்கமாக அதாவது 23 1/2 டிகிரி சாய்ந்து சுற்றுவதால் சூரியனிடமிருந்து வரும் உஷ்ணம் பூமியின் எல்லாப் பரப்பின் மேலும் ஒரே சீராகப்படுவதில்லை

Saturday, September 29, 2012

YOUTUBEஇருந்து வீடியோவை டவுன்லோட் செய்ய 1CLICK YOUTUBE BATCH DOWNLOADER



யு–ட்யூப்பில் பதிந்து வைத்துள்ள வீடீயோ கிளிப்கள் எதைப் பார்த்தாலும், உடனே அதனை டவுண்லோட் செய்து இறக்கி வைத்துக் கொள்ள ஆசையாக இருக்கும். இதற்காகவே பல யு–ட்யூப் டவுண்லோட் புரோகிராம்கள் பல இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. இவற்றில் பல கண்டிஷன்கள் இருக்கும். சில 60% மட்டுமே டவுண்லோட் செய்திடும். சில 10 அல்லது 20 முறை மட்டுமே டவுண்லோட் செய்திட அனுமதிக்கும். சில குறிப்பிட்ட நாள் வரை மட்டுமே இயங்கும். அல்லது கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும்.இவற்றின் மூலம் ஒரு நேரத்தில் ஒன்றை மட்டுமே டவுண்லோட் செய்திட முடியும். ஒரே நேரத்தில் பல யு–ட்யூப் வீடியோக்களை முழுமையாக டவுண்லோட் செய்திடும் வகையில் இணையத்தில் புரோகிராம் ஒன்று கிடைக்கிறது.

Friday, September 28, 2012

உங்கள் MOBILE PHONEனை பாதுகாக்க சிறந்த FREE ANTI VIRUS


நாகரிகம் வளர்ந்து விட்ட இன்றைய காலக்கட்டத்தில் மொபைல் என்பது ஒரு அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. இதிலும் இளம் வயதினர் இன்டர்நெட்டுடன் கூடிய செல் போன் வைத்திருப்பது ஒரு பெருமையாக கருதுகின்றனர். கணினியில் செய்யப்படும் அனைத்து வேலைகளும் இப்பொழுது மொபைல்களிலும் செய்து கொள்ளலாம்.

எந்த அளவுக்கு சாதகமான வசதிகள் உள்ளது அந்த அளவிற்கு அதில் வைரஸ் எளிதில் பரவும் பாதகமும் இருக்கு. இதை தடுக்கவே நிறைய Antivirus இருந்தாலும் அதில் சிறந்த Anti virus மென்பொருட்களை இங்கு பதிவாக கொடுத்து உள்ளேன். இதை பயன் படுத்தி உங்கள் மொபைல் போனை பாதுகாப்பானதாக வைத்து கொள்ளுங்கள்.