DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Tuesday, January 15, 2013

இணையதளம் SCAN WEBSITES FOR EXPLOITS MALWARE

Scan Websites for Exploits,Malware
இதைப்பற்றி சொல்லப்போனால் உங்களுடைய இணையத்தளம்/வலைப்பூ ஏதாவது Malware தக்கத்திட்க்கு உட் பட்டுள்ளதா இல்லையா என்பதை மிக விரைவாக Scan செய்து Report டை தருகின்றது
இதில் உங்களுடைய IP யை எல்லாம் Scan செய்துகொள்ளும் வசதி உள்ளது
மேலதிகமாக Link Scaner மற்றும் பல சேவைகளை இவ்வினயதளம் வழங்குகின்றது
தொடுப்பை திறந்து தளத்திட்க்குள் நுழைந்து உங்கள் இணையத்தளம்/வலைப்பூவை Scan செய்து கொள்ளுங்கள்

தொடுப்பு

Sunday, January 13, 2013

ஆன்லைனில் கையெழுத்து உருவாக்குவது எப்படி?


  • நம் கையெழுத்தை ஆன்லைன் மூலம் சில நிமிடங்களில்
    உருவாக்கலாம் எந்த மென்பொருளும் தேவையில்லை
    ஸ்கேனர் போன்ற எந்த உள்ளீட்டு சாதனமும் தேவையில்லை
    உதாரணமாக நாம் இமெயில் அனுப்பும் போது முடிவில் நம்
    சிக்னேசர் இட்டு அனுப்புவோம்.
இனி அதற்கு பதிலாக உங்கள்
கையெழுத்தை ஒவ்வொரு மெயில் அனுப்பும் போது சென்றால்
எவ்வளவு நன்றாக இருக்கும். அதுமட்டுமல்ல நம் நண்பர்கள்
வலைப்பதிவு வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு பதிவுஇடும் போதும்
பதிவின் கீழ் அவர்கள் கையொப்பம் இருந்தால் எவ்வளவு நன்றாக
இருக்கும். 

http://www.mylivesignature.com/mls_sigdraw.php இந்த
இணையதளத்திற்கு சென்று  மவுஸ்
துனையுடன் உங்கள் கையெழுத்தை உருவாக்குங்கள்.
புதிதாக உருவாக்க்குபவருக்கு எதாவது கிறுக்கல் எற்பட்டால்
“Start Over ” என்ற பட்டனை அழுத்தி துடைத்தும் கொள்ளலாம்.

கையெழுத்தை உருவாக்கிய பின் “Create Signature ” என்ற பட்டனை
அழுத்தி உங்கள் கையெழுத்தை உங்கள் கம்யூட்டரில் படமாக
சேமித்தும் வைத்துக்கொள்ளலாம். .
இனி உங்களுக்கு தேவையான் இடத்தில் இந்த கையெழுத்தை
எளிதாக எங்கு வேண்டுமானாலும் பதிந்து கொள்ளலாம்.

அடையாள அட்டை உருவாக்குவது எப்படி?


எந்த மென்பொருள் துணையும் இல்லாமல்
யாருடைய கிராபிக்ஸ் உதவியும் இன்றி எளிதாக அதுவும்
சில நிமிடங்களில் நம் நிறுவனத்திற்கு தேவையான அடையாள
அட்டையை நாமே வடிவமைக்கலாம் நமக்கு உதவுவதற்காக
ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://bighugelabs.com/badge.php
இந்தத்தளத்திற்கு சென்று நாம் நம் நிறுவனத்தின் பெயர், எந்த
வண்ணத்தில் அடையாள அட்டை இருக்க வேண்டும் என்பதையும்
மற்றும் இதரத் தகவல்களை கொடுத்து Create என்ற பொத்தானை
சொடுக்கி எளிதாக அதுவும் சில நிமிடங்களில் அடையாள அட்டை
உருவாக்கலாம்.

Saturday, January 12, 2013

பயன் தரும் இணையதளங்கள்


1) அனைத்து முக்கிய மென்பொருள்களினதும் பழைய தொகுப்புக்களினை தரவிறக்கம் செய்து கொள்ளக்கூடிய ஓர் தளம்
இணையதள முகவரி : http://www.oldversion.com
2) இணையத்தில் நமது புகைப்படங்களை இலக்கங்களாக மாற்றும் ஓர் தளம்
இணையதள முகவரி : http://www.picascii.com
3) 3D-ல் படம் வரையக்கற்றுத்தரும் ஓர் தளம்
இணையதள முகவரி : http://www.3dtin.com
4) கார்களை பழுதுபார்க்கக் கற்றுத்தரும் ஓர் தளம்
இணையதள முகவரி http://www.vehiclefixer.com
5) இணையத்தில் யுனிட் கன்வர்டர் செய்யக்கூடிய ஓர் தளம்
இணையதள முகவரி : http://www.digitaldutch.com/unitconverter/
6) இணையத்தினூடாக பி.டி.எப் பைல்களை எக்செல் பைல்களாக மாற்ற உதவும் ஓர் தளம் (PDF to Excel)
இணையதள முகவரி : http://www.pdftoexcelonline.com
7) இணையத்தினூடாக உங்கள் புகைப்படத்தை முப்பரிமாணமாக (3D) மாற்ற ஓர் தளம்
இணையதளமுகவரி : http://3d-pack.com
8]உங்கள் ஓவியப்படைப்புகளை விற்பனை செய்ய ஓர் தளம்
இணையதள முகவரி : http://www.artflock.com
9) யுடியூப் வீடியோவினை எம்.பி.3 (MP 3 ) பாடலாக மாற்றுவதற்கான ஓர் தளம்
இணையதள முகவரி : http://www.listentoyoutube.com
10) கணனியின் அனைத்து மென்பொருட்களிற்குமான சோர்ட்கட்களை கற்றுத்தரும் ஓர் தளம்.
இணையதள முகவரி : http://www.shortcutworld.com

தங்களின் கணினியில் மவுஸ் வேலை செய்யவில்லை என்றால் மாற்று வழி என்ன?

நமது கணினியில் நாம் கீ-போர்டை காட்டிலும் அதிகம் பயன்படுத்துவது மவுஸைதான். அப்படியிருக்கும் போது ஓர் அவசர காலத்தில் தங்களின் மவுஸ் ஆனது வேலை செய்யவில்லை என்றால் எப்படி இருக்கும்...இது மாதிரி நிகழும் இந்த பிரச்சனையை தற்காலிகமாக போக்க ஓர் வழி உள்ளது. தங்களின் கணினி முறையில் சிறிய மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் இந்த முறையை செயல்படுத்தலாம். இதன் மூலம் தங்களின் கீ-போர்டினையே மவுஸ் ஆக பயன்படுத்தலாம். இந்த முறை STICKY KEYSஎன அழைக்கப்படும்.

KASAPERSKY ஆன்டிவைரஸினை இலவசமாக பயன்படுத்துவது எப்படி?


கணினியில் வைரஸின் தாக்கம் இல்லாமல் பாதுகாக்க தான் ஆன்டிவைரஸினை பயன்படுத்துகிறோம். ஆனால் அந்த ஆன்டிவைரஸினை பெற அதிக தொகையை செலுத்த வேண்டியுள்ளது. அப்படியே இலவச தொகுப்பினை பயன்படுத்தினாலும் அது அந்த அளவிற்கு கைக்கொடுப்பது இல்லை. அதே மாறி அப்டேட் செய்வதிலும் KASPERSKY ஆன்டிவைரஸ் சிறந்தது. மிக சிறிய சிறிய பைலாக அப்டேட் செய்துக்கொள்கிறது.
இந்த ஆன்டிவைரஸினை இலவசமாக பெற முதிலில் இதன் TRIALயை டவுண்லோட் செய்துக்கொள்ளுங்கள். DOWNLOAD TRIAL இந்த லிங்கை பயன்படுத்தி டவுண்லோட் செய்துக்கொள்ளுங்கள். பின்னர் KASPERSKY TRIAL VERSIONயை தங்களின் கணினியில் இன்ஸ்டால் செய்துக்கொள்ளுங்கள். இந்த சிரியல் கீ பைல்களையும் டவுண்லோட் செய்துக்கொள்ளுங்கள். இது தான் முக்கியம் மிகவும்.DOWNLOAD SERIAL KEYS.

Friday, January 11, 2013

கணினியில் அழிய மறுக்கும் பைல்கள்,போல்டர்களை அழிக்க

 நமது அன்றாட கணினி சார்ந்த வாழ்வில் பல்வேறு பிரச்சனைகளை நாம் எதிரிக்கொள்ள வேண்டி உள்ளது. நாம் தற்போது காண இருக்கும் பிரச்சனை கூட பலருக்கு ஏற்ப்பட்டிருக்கும்.

அதாவது நம் கணினியில் ஏதேனும் ஓர் பைலையோ அல்லது போல்டரையோ அழிக்க முயன்றால், நம்மால் அந்த வேலையை மேற்கொள்ள முடியாது. ஏதேனும் ஓர் பிழை செய்தி தெரிவிக்கப்படும். 
உதாரணமாக நீங்கள் ஓர் பைலை அழிக்க முயன்றால், இந்த பைல் ஆனது வேறோரு பயணளார் பயன்படுத்தி கொண்டிருக்கிறார் என செய்தி கிடைக்கும், இதை கேட்டு தாங்கள் குழம்பலாம், நம்மை தவிர வேறு யாரும் பயன்படுத்தவில்லையே இருப்பினும் ஏன் இச்செய்தி வருகிறது என நினைக்கலாம்.

இந்த மாதிரி அழிய மறுக்கும் பைல்கள் தங்களின் ஹார்டிஸ்க்கில் அதிக கொள்ளளவை எடுத்து கொள்ளும் . இந்த மாதிரியை இக்கட்டான சூழ்நிலையை எப்படி எதிர்க்கொள்வது. இதற்கு தான் ஓர் அருமையான மென்பொருள் உள்ளது. இதில் தங்களின் கணினியில் அழிய மறுக்கும் பைல்களை அல்லது போல்டரை தேர்ந்தெடுத்து பின்னர் அழிக்க என்னும் முறையை தேர்ந்தெடுத்தால். அந்த பைல் அழிக்கப்படும்.
இந்த மென்பொருளின் பெயர்: NTFS UNDELETE

Download this Software பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.