DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Friday, October 26, 2012

வீட்டுக் கடன் EQUATED MONTHLY INSTALMENTS கணக்கு போடுவது எப்படி?


அனைவருக்கும் புரியும் வகையில் உள்ள இந்த பக்கத்தில், கடன் தொகை, வட்டி, கடன் திருப்பிச் செலுத்தும் காலம், பிராஸஸிங் ஃபீஸ் இவற்றை செலக்ட் செய்துவிட்டால், உடனே EMI, செலுத்தப் போகும் வட்டி என்று மொத்த விஷயத்தையும், கணக்கு போட்டு சொல்லி விடுகிறது.


’என் பிரச்சனை அது இல்லீங்க. வீட்டுக்கடனை prepayment அல்லது வேறே வங்கிக்கு மாற்றினால் லாபம் உண்டா? என்று எனக்கு தெரிந்தால் போதும்’ என்றால், அதற்கும் Refinance Calculator இருக்கிறது. மாற்றினால் லாபமா? நஷ்டமான்னு (Cost benefit analysis) தெரிஞ்சுக்கலாம்.




தேவையென்றால், மேற்சொன்ன இரண்டு கால்குலேட்டர்களையும், உங்கள் கணினிக்கு டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

Download EMI Calculator

Download Refinance Calculator

Thursday, October 25, 2012

உங்கள் கணினியின் PASSWORD மறந்து விட்டீர்களா?



தனிநபர் கணினிகளிலுள்ள தகவல்களை மற்றவர்கள் பார்வையிடாவண்ணம் மறைப்பதற்கு கடவுச்சொல்லை பயன்படுத்துவோம்.

சிலசந்தர்ப்பங்களில் கொடுக்கப்பட்ட கடவுச்சொல்லை மறந்துவிட்டு செய்வதறியாது தவிப்போம். பின்வரும் முறையை பின்பற்றுவதன் மூலம் Administrator கடவுச்சொல்லை மிக இலகுவாக இல்லாமற்செய்யமுடியும்.

1.கடவுச்சொல் நீக்கவேண்டிய கணினியிலிருந்து அதன் வன்றட்டை (Hard Disk) வேறாக்கி பிறிதொரு கணினியுடன் இணைக்கவும்

உலக கின்னஸ் சாதனை வீடியோக்களை பார்வையிட


உலகிலேயே அதிகமாக பார்க்கப்பட்ட டிவி நிகழ்ச்சிகளாக கின்னஸ் உலக சாதனை வீடியோக்களே இன்று வரை இருந்து வருகின்றது.இதற்கு அவற்றின் மூலம் கிடைக்கும் திரில் அனுபவமே காரணமென்கிறார்கள். திரில் விரும்பும் இரசிகர்களுக்கென கின்னஸ் ரெக்காட் வீடியோக்களை பார்வையிடவென கிடைக்கிறது  குரோம் உலாவியின் நீட்சி,,,,,
கின்னஸ் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ Application இதுவாகும். குறிப்பிட்ட இணைப்புக்கு சென்று நிறுவியதும் கின்னஸ் வீடியோக்களை All videos, Most Recent, Most Viewed, Categories  என்று பார்வையிடலாம்.


டவுண்லோட் செய்ய - https://chrome.google.com/webstore/


குறிப்பு - கின்னஸ் ரெக்காட் வீடியோக்களை பார்வையிட உங்கள் கணினியில் கூகிளின் குரோம் உலாவியை நிறுவியிருக்க வேண்டும்.

Wednesday, October 24, 2012

FACEBOOK CHAT HISTORYஐ DELETE செய்வது எப்படி?



Chat செய்வது எந்த அளவுக்கு நமக்கு உதவுகிறதோ அதே அளவுக்கு நமக்கு பிரச்சினைகளையும் கொண்டு வரும். யாரேனும் நம் அக்கௌன்ட்டை ஹாக் செய்தால் நாம் சாட் செய்த தகவல்களை அவர்கள் அறிய வாய்ப்பு உள்ளது. கடவுச் சொல் மற்றும் இன்னும் பல தகவல்கள் அதில் இருந்தால் பிரச்சினை எனவே இது போன்ற முக்கியமானவற்றை எப்படி Delete செய்வது என்று பார்ப்போம்.

1. உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்து News Feed பகுதியில் Messages என்பதை கிளிக் செய்யவும்.

Tuesday, October 23, 2012

BSNL தொலைபேசி கட்டணங்களை வீட்டிலிருந்தபடியே கட்ட


இன்றும் பலர் தங்களது BSNL தொலைபேசி கட்டணங்களை போஸ்ட் ஆபிஸிலோ - தொலைபேசி நிலையங்களிலோ கட்டி வருகின்றனர். இப்போது நமது வீட்டில் இருந்தபடியே தொலைபேசி கட்டணங்களை சுலபமாக கட்டலாம்.அதற்கான வழிமுறைகளை இன்று காணலாம.இந்த கடிதம் BSNL வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் வந்திருக்கும்.


Dear Customer,
      BSNL Chennai Telephones offers Rs 5/- discount from the bill amount to those who opt for stoppage of hard copy of bill by post.
Soft copy of the bill in PDF format will continue be sent without any extra charges to all registered customers as at present.
 1% discount will also continue to be allowed for making online payment.
 This is only an Eco-Friendly measure to avoid paper bills.
 Those who are specific in opting for stoppage of hard copy and thereby wish to avail Rs5/- discount in the next bill   can login to http://billchn.bsnl.co.in website and click the  option Stop Hard Copy of Bill by Post.
                                                                                                  Assuring you of our best services always,


நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய


சிலர் கணினியில் இருக்கும் போது இன்றைக்கு 2 அல்லது 3 மணித்தியாலம் இருக்க வேண்டும் என்று சொல்வர்கள்.அவர்களுக்கும் மற்றும் சிலர் ஒரு நாளைக்கு தான் எத்தனை மணிநேரம் கணினியில் இருந்தோம் என்று கேட்டால் தெரியாது என்று சொல்பவர்களும் இருக்கின்றார்கள்,இப்படி பட்டவர்களுக்குத்தான் உதவும் இந்த மென்பொருள்.

இதை கணிப்பிடுவதற்காக ஒரு மென்பொருள் இருக்கின்றது இது நீங்கள் கணினியை இயக்கி எத்தை நிமிடம் என்று அல்ல மணித்தியாலயத்தையும் சொல்லும்.பாருங்கள் நீங்கள் ஒரு நாளைக்க எத்தனை மணிநேரம் கணினியில் இருக்கின்றீர்கள் என.
இந்த மென்பொருளின் அளவு 24KB தான் Download

Monday, October 22, 2012

MAGIC தந்திரோபாயங்களை கற்றுக்கொள்ள இணையதளம்



MAGIC அனைவரையும் கவரும் ஒருவகை விளையாட்டு . சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் இந்த MAGIC விளையாட்டுக்களை ரசிப்பவர்களாக தான் இருக்கிறார்கள் . ஒரு சிலர் செய்துகாட்டும் போது அதன் தந்திரோபயங்களை மற்றவர்களுக்கு சொல்லிகொடுப்பதில்லை . எனவே ஒருசிலர் செய்ய மற்றவர்கள் அதிசயமாக பார்த்து ரசிக்கிறார்கள் . 

இந்த MAGIC தந்திரோபாய ரகசியங்களை வீடியோ மூலம் கற்று கொள்ள 
உதவுகிறது YUDOMAGIC.COM என்ற வீடியோ தளம்