DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Sunday, July 29, 2012

facebook accountயை தற்காலிகமாக செயலிழக்க [deactivate] வைப்பது எப்படி?





பேஸ்புக் மிகப்பிரபலமான சமூக இணையதளம். இணையத்தில் அனைவருக்கும் குறிப்பாக இளைஞர்களுக்கு பிடித்த சமூக இணையதளம் என்றால் அது பேஸ்புக்காக தான் இருக்கும். ஒரு சில நேரத்தில் உங்களுடைய பேஸ்புக் கணக்கை செயலிழக்க செய்ய நீங்கள் நினைக்கலாம் இதற்க்கு பல்வேறு காரணங்கள் உள்ளது முக்கியமாக உங்கள் கணக்கை யாராவது ஹாக் செய்தாலோ, இந்த தளதினால் நேரம் வீணாக செலவாகிறது என நினைக்கலாம், ஒன்றுக்கும் மேற்ப்பட்ட அக்கௌன்ட் வைத்திருப்பதால் ஒன்றை செயலிழக்க வைக்க நினைக்கலாம் இப்படி பல காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். ஆதலால் இப்பதிவில் பேஸ்புக் கணக்கை எப்படி செயலிழக்க வைப்பது என பார்ப்போம்.


  • முதலில் பேஸ்புக் தளத்திற்கு சென்று நீங்கள் செயலிழக்க வைக்க வேண்டிய கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். 
  • பிறகு Account Settings பகுதிக்கு செல்லுங்கள். 

  • Account Settings கொடுத்தவுடன் உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் Security என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.
Deactivate facebook account
  • Security லிங்கை கிளிக் செய்தவுடன் வரும் விண்டோவில் கீழே இருக்கும் Deactivate your account என்ற ஒரு லிங்க் இருக்கும் அதை கிளிக் செய்யவும். 
  • அடுத்து இன்னொரு விண்டோ வரும் அதில் நீங்கள் இந்த கணக்கை Deactivate செய்கிறீர்கள் என்ற சில ஆப்ஷன்கள் காட்டும் அதில் உங்களுக்கானத்தை தேர்வு செய்யவும்.
Deactivate facebook account
  • Email opt out என்ற இடத்தில் டிக் மார்க் கொடுக்கவும்(டிக் பண்ணாமல் விட்டால் பேஸ்புக்கில் இருந்து Invitations,Notifications ஈமெயில்கள் வந்து கொண்டே இருக்கும்)
  • அடுத்து கீழே உள்ள Confirm பட்டனை அழுத்தவும். அடுத்து இந்த கணக்கின் பாஸ்வேர்ட் கேட்கும் அதை கொடுத்த பின்னர் இன்னொரு Popup விண்டோ வந்து Verfication Code அதையும் சரியாக கொடுத்து Submit பட்டனை அழுத்தினால் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். 
Deactivate facebook account
  • அவ்வளவு தான் உங்களின் கணக்கு Deactivate செய்யப்படும். உங்கள் Profile யாராவது ஓபன் செய்தால் கீழே கண்ட செய்தி தான் வரும். 

Deactivate facebook account
இந்த கணக்கு தற்காலிகமாக தான் பேஸ்புக் தலத்தில் இருந்து நீக்கப்படும் ஆதலால் இந்த கணக்கை நீங்கள் எப்பொழுது நினைத்தாலும் மீண்டும் செயல் படுத்தி கொள்ளலாம். எப்பொழுதும் போல இந்த கணக்கின் ID, PASSWORD கொடுத்து நுழைந்தால் தானாகவே Reactivate ஆகிவிடும். 
ranjithcronje

No comments:

Post a Comment