* செவ்வக வடிவில் இருந்தால்தான் நம் பார்வை செல்போன் முழுமையையும் ஒரே நேரத்தில் சென்றடையும்.
* வரிசைப்படி அமைக்கப்பட்ட எழுத்துகள் செவ்வகவடிவில் இருந்தாலே நம் படிப்பதற்கு எளிதாக இருக்கும். நம் எடுத்து செல்வதற்கும் செவ்வக வடிவ செல்போன்கள்தான் வசதியாக இருக்கும். http://ranjithcronje.blogspot.qa
* பிக்சல்கள் பொதுவாக சதுர வடிவிலேயே அமைந்திருக்கும். இதற்கு நேர்மாறாக வட்ட வடிவில் செல்போன் திரைகள் அமைக்கப்பட்டிருக்கும் போது போது பிக்சல்கள் சிதறி முழுமை அடையாமல் போக வாய்ப்புண்டு. இதனால் பார்வை திறன் அனைத்து திசைகளிலும் செல்லாது.
* செவ்வகத்தின் சுற்றளவானது வட்டம் அல்லது முக்கோண வடிவத்தின் சுற்றளவை விட அதிகமாக உள்ளது.

No comments:
Post a Comment