DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Tuesday, September 25, 2012

நகரப்பேருந்துகளின் வழித்தடங்களை கண்டறிவது எப்படி?



பெரு நகரங்களுக்கு செல்லும் போது நம்மால் நகரப் பேருந்துகளின் வழித்தடங்களை எளிதாக கண்டறிய இயலாது. உங்களிடம் ஒரு ஆன்ட்ராய்ட் மொபைல் இருந்தால் அந்த கவலையே இல்லை. மொழி தெரியாத நகரத்திலும் நீங்கள் எளிதாக பேருந்து வழித் தடங்களை கண்டு பிடிக்கலாம். 



சென்னையில் மிகப் பெரிய பிரச்சினை எந்தப் பேருந்து எந்தத் தடத்தில் செல்லும் என்று கண்டறிவதற்குள் விடிந்து விடும். ஆனால் இந்த App இதை எளிதாக்குகிறது. இதை தரவிறக்கம் செய்து "From To" என்பதில்  புறப்படும் இடம், இறங்கும் இடம் கொடுத்தால் வரிசையாக வந்து நிற்கின்றன பேருந்து எண்கள். பேருந்து நேரடியாக இல்லாவிட்டாலும் மாற்று வழித் தடங்களை இது காண்பிக்கிறது.

Chennai MTC Info

என்னதான் தமிழ்நாடாய் இருந்தாலும் சென்னைக்கு புதியவர் என்றால் பேருந்து எண்களை உடனடியாக கண்டுபிடிக்க இயலாது. எந்த இடத்துக்கு செல்ல வேண்டும் என்பதை மேலே சொன்னது போல இதுவும் எளிதாக கண்டறிந்து தருகிறது.




Or Scan This QR Code


இதே போல நீங்கள் மற்ற பெரு நகரங்களில் இருந்தால் கீழே உள்ள பெயர்களின் மீது கிளிக் செய்து குறிப்பிட்ட Application-ஐ தரவிறக்கம் செய்து கொள்ளவும். 





No comments:

Post a Comment