DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Friday, September 28, 2012

ANTI VIRUS முறையாக வேலை செய்கின்றதா என பரிசோதித்து பார்ப்பது எப்படி?

ANTI VIRUS முறையாக வேலை செய்கின்றதா என பரிசோதித்து பார்ப்பது எப்படி?

உங்கள் கணனியில் நீங்கள் நிறுவியிருக்கும் Anti-Virus மென்பொருளானது சிலவேளைகளில் அதனுடைய செயற்பாட்டை இழந்தோ அல்லது புதிய வைரஸ்களை இனங்கான முடியாமலோ இருக்கலாம். அத்தகைய நேரங்களில் உங்கள் கணனியிலுள்ள Anti-Virus மென்பொருளை பரிசோதித்து பார்ப்பதற்கான வழிமுறைதான் இது.

முதலில் Notepad ஐ திறந்து கொள்ளுங்கள் (open Notepad)

கீழே தரப்பட்டுள்ள Code ஐ பிரதி செய்து Notepad இல் இடுங்கள்.
(Copy this Code in text file) 


X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H* 

இதனை fakevirus.exe என்னும் பெயரில் சேமித்து கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் சேமித்த இந்த ஆவணமானது உடனே அழிக்கப்பட்டிருப்பதை நீங்கள் காண்பீர்கள். எனவே உங்கள் கணனியிலுள்ள Anti-Virus ஆனது ஒழுங்காக செயற்படுகின்றது. 

No comments:

Post a Comment